×

வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு

இம்பால்: அவுட்டர் மணிப்பூர் கடந்த 26ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின்போது 6 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மர்மநபர்கள் சேதப்படுத்தினார்கள். இங்கு நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. 81.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

The post வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Outer Manipur ,Imphal ,Lok Sabha elections ,26th Outer ,Manipur ,Dinakaran ,
× RELATED நாட்டின் விதியை மாற்றுங்கள்: தொண்டர்களுக்கு அகிலேஷ் அழைப்பு